Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 05 DEC 1946
மறைவு 27 MAY 2026
திருமதி சாந்தாதேவி செல்வகுமாரன்
இளைப்பாறிய ஆசிரியை - Nuffield school - Kaithady, Jaffna
வயது 79
திருமதி சாந்தாதேவி செல்வகுமாரன் 1946 - 2026 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 39 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham தை வதிவிடமாகவும் கொண்ட சாந்தாதேவி செல்வகுமாரன் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வசந்தாதேவி, லோஜினிதேவி, கமலக்குமார் மற்றும் கமலேஸ்வரன், லலிதாதேவி, கமலாகரன், கமலதாஸ் ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, செல்வபத்மநாதன் மற்றும் செல்வசிவம், செல்வச்சந்திரன், செல்வரதி ஆகியோரின் மைத்துனியும்,

செலானி, செந்தூரன், கஜானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கருணாகரன், நிலுஷி, சஞ்ஜீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஸ்வினி, ஆதித்தன், அபினா, அஞ்ஜயன், லவிசா ஆகியோரின் அம்மம்மாவும்,

நிஷிகா அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செலானி(Honey) - மகள்
செந்தூரன் - மகன்
கஜானி - மகள்

Summary

Photos

No Photos

Notices