10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சண்முகம் சாம்பசிவம்
ஓய்வுபெற்ற வரி மதிப்பீட்டாளர்
வயது 87
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 13-02-2026
யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் சாம்பசிவம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
மீண்டும் கிடைக்காத
உறவே அப்பா - நீங்கள்
மறைந்தும், மறக்க முடியாத
நிலையே எங்கள் அப்பா!
தீண்டும் பொருளெல்லாம்
நீங்கள் தானே அப்பா - மறைந்து
ஆண்டுகள் பத்தான போதும்
சிறகிழந்து தவிக்கின்றோமே அப்பா
ஆண்டுகள் பத்து ஓடி மறைந்தாலும்
என்றும் உன் நினைவுகளுடன்
குடும்பத்தினர்....!!!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute