

யாழ். வேலனை மேற்கு, வங்களாவடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகதாஸ் மகேஸ்வரன் அவர்கள் 06-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், மகேஸ்வரன்(Luxmy Enterprise Lausanne), பஞ்சலட்சுமி தம்பதிகளின் மூத்த மகனும், திரு. திருமதி சிற்றம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தமிழினி அவர்களின் அன்புக் கணவரும்,
நிதுன், தனிஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குகதாஸ், ராமதாஸ், சிவஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிருஜா, சிவாஜினி, திலீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிலாஷ், நிவிஷ், வருண், அனிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
திட்ஷா, தீஷா ஆகியோரின் தாய் மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 11 Sep 2022 10:00 AM - 3:00 PM
- Monday, 12 Sep 2022 7:30 AM
- Monday, 12 Sep 2022 1:30 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details