6ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
            அமரர் சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை
                            (பரியாரியார்)
                    
                    
                ஆயுர்வேத வைத்தியர்
            
                            
                வயது 90
            
                                    
             
        
            
                அமரர் சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை
            
            
                                    1928 -
                                2019
            
            
                கரவெட்டி, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    17
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        யாழ். கரவெட்டி கிழக்கு செங்குந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வம் அப்பாவே!
நொடிப்பொழுதில்
எமை நோகவிட்டு சென்றுவிட்டீர்கள்
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்
நிஜம் தானா என்று எண்ணி
நித்தமும் தவிக்கின்றோம் அப்பா!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
ஆறு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.!
                        தகவல்:
                        சுபாஜினி
                    
                                                         
                     
                     
                    
It’s terrible to hear about your loss and I express my sincere sympathy to you and your family