

யாழ். சுதுமலை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகசுந்தரம் சின்னதுரை அவர்கள் 28-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுதுமலை வடக்கைச் சேர்ந்த சின்னதுரை(ஓய்வுபெற்ற P.W.D ஓவசியர்) அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், கோப்பாய் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சயம்புநாதன், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெயலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சனா, நிதர்சனா, கஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மீனலோசனி, தனலஷ்மி(இலங்கை), காலஞ்சென்ற சோமஸ்கந்தன், சச்சிதானந்தமூர்த்தி(லண்டன்), பத்மாதேவி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சண்முகானந்தன், சத்தியேஸ்வரன்(இலங்கை), மகாலஷ்மி(இலங்கை), பத்மலோஜினி(லண்டன்), காலஞ்சென்ற ஞானப்பிரகாசம்(குஞ்சுகிழி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.