Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 07 AUG 1933
மறைவு 05 MAY 2022
அமரர் கந்தசாமி சண்முகசுந்தரம் (ஜெயந்தி டொக்டர்)
வயது 88
அமரர் கந்தசாமி சண்முகசுந்தரம் 1933 - 2022 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வல்வெட்டித்துறை தமிழீழத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சண்முகசுந்தரம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் எம்முடன் பல வழிகளிலும் துயர் பகிர்ந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அவரது 41ஆம் நாள் நினைவஞ்சலி 14-06-2022 செவ்வாய்க்கிழமை கீழ்காணும் மண்டபத்தில் நடைபெற உள்ளது. அத்தருணம் குடும்பசமேதராய் வருகை தந்து அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.

காலம் - 14-06-2022
நேரம் - 12.00 - 16.00

இடம் :-
Tooting and Mitcham community sports club
Imperial sports ground
Bishopsford road
Morden SM4 6BF
United Kingdom.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.