Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 JUN 1939
இறப்பு 22 JUL 2024
அமரர் சண்முகரட்னம் நாகலிங்கம்
வயது 85
அமரர் சண்முகரட்னம் நாகலிங்கம் 1939 - 2024 வெள்ளவத்தை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Uxbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகரட்னம் நாகலிங்கம் அவர்கள் 22-07-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகலிங்கம் ருக்மணி நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சிதம்பரநாதன் சங்கரப்பிள்ளை ஞானப்பிள்ளை சங்கரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணகுமார்(Sydney), சிவக்குமார்(Sydney), காலஞ்சென்ற சூரியகுமார்(லண்டன்), சுரேஸ்குமார்(Melbourne), சர்மிலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலையரசி, தாமினி, சிவரஞ்சனி, நிசேவிதா, மதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புவனேஸ்வரி தில்லைலிங்கம்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தில்லைலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஜெயசாயினி(அவுஸ்திரேலியா), தக்சாயினி(அவுஸ்திரேலியா), ருக்சாயினி(அவுஸ்திரேலியா), கிமாத்ரி(அவுஸ்திரேலியா), லயத்ரி(அவுஸ்திரேலியா), அக்சயா(லண்டன்), அஸ்விதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

”உங்களுடைய ஆத்மா சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்” - குடும்பத்தினர்

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: மகள்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவக்குமார்(சிவா) - மகன்
சுரேஸ்குமார்(சுரேஸ்) - மகன்
சர்மிலா(சர்மி) - மகள்

Photos