Clicky

பிறப்பு 15 FEB 1948
இறப்பு 18 JUN 2025
திரு சண்முகராஜா உலகநாதன்
Technical Officer Mannar
வயது 77
திரு சண்முகராஜா உலகநாதன் 1948 - 2025 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Shanmugarajah Ulaganathan
1948 - 2025

வேலணை மண்ணில் பிறந்தாய்.. மன்னவனாய் வளம்பெற வாழ்ந்தாய்.. கண்ணில் ஆனந்தநீர் சொரிய கருணை முகமாய் கைப்பிடித்தவளுடன் ஆனைப்பந்தியதில் வாழ்ந்தாய்.. நால்வராய் பிறந்தாய்.. சிற்பனை முருகனைச் சிந்தையில் உறைந்திட சிவன் பக்தியில் பலம் கண்டாய் மனம் மாசிபடா மன்னவனே எங்கள் பலருக்கும் அண்ணலவனே. நோயினில் சோர்வுற்று மாய உலகதை மறந்திட மாயனழைத்தானோ... என் செய்வோம் இயற்கை இதுவெனில் இறைவன் நிழலடி காண்பது வழியதே. போகும் வழி தெரியாத வாழ்வு தனை மறந்தனையோ மன்னவனே.. மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..

Write Tribute