

-
03 MAR 1945 - 03 AUG 2020 (75 வயது)
-
பிறந்த இடம் : Kuala Lumpur, Malaysia
-
வாழ்ந்த இடங்கள் : தொண்டைமானாறு, Sri Lanka Oslo, Norway நோர்வே, Norway
மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். தொண்டைமானாறு, நோர்வே Oslo, Alta ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராஜா வள்ளி அமிர்தராணி அவர்கள் 03-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசய்யா மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பரம்சோதி தெய்வானபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜோதிராஜா, சற்றூபராஜா, திருநிறைச்செல்வி, திருவருட்செல்வி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரிபன், நித்தியா, மதுரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தனனாயகம், விவேகானந்தா, காலஞ்சென்றவர்களான சீதாங்கனி, லோகநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுசிலாதேவி, இந்திராணி, ஜோதிமலர், ஜெயறட்ணராஜா, திருமதி லோகநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கேமாஜினி, டக்ஷ்சன், கோபிசன், சமுத்திரன், ஆதித்தியன், அஃசயன், காத்தியாயினி, காத்தியன், நீருயன், திராவிடன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2020 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணி முதல் பி.ப 06:00 மணி வரை தொண்டைமானாறில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )
