நினைவஞ்சலி

Tribute
22
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைதீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜா ஐங்கரன் அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகராஜா இரத்தினபூபதி தம்பதிகளின் பாசமிகு மகனும், குணசிங்கம்(ராசன் - நெடுந்தீவு, மல்லாவி), காலஞ்சென்ற மனோன்மணி(சின்னம்மா) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
கயல்விழி(ராஜி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற கிருபாகரன் மற்றும் பாஸ்கரன்(கரன் - பிரித்தானியா), சுதாகரன்(ஜேர்மனி), வசீகரன்(இலங்கை), சசிகரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராதிகா, பிரதீபன், தட்சாஜினி, பிரபாஜினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
இளங்கோ
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.