யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், உடுவில், கொழும்பு, அவுஸ்திரேலியா Melbourne, சிங்கப்பூர், மலேசியா Kuala Lumpur, இந்தியா சென்னை, வவுனியா நைனாமடு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராகவன் சண்முகரத்தினம் அவர்கள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இசைப்புலவர் ந. சண்முகரத்தினம், ச. ஜெயலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், தெசராஜசிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மகுலராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜாளினி (ஜேர்மனி), ஶ்ரீபிருந்தன் (கொழும்பு), ஜெயறஞ்சனி (ஜேர்மனி), ஶ்ரீஜெயந்தன் (கனடா), ஶ்ரீவிஜிந்தன் (கனடா), காந்தினி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனந்தன் (ஜேர்மனி), சிவானுஜன் (ஜேர்மனி), கௌரி (ஶ்ரீலங்கா), கிஷோன் (கனடா), நிர்ஜானி (கனடா), நிலுஜா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாகித்தியா (ஜேர்மனி), ஹரிநிகேஷ் (ஶ்ரீலங்கா), ஹரிநிஷா (ஶ்ரீலங்கா), சுபிக்ஷா (ஜேர்மனி), புவிக்ஷா (ஜேர்மனி), அனுக்ஷா (ஜேர்மனி), ஹிருதிக் (ஜேர்மனி), ஸ்ருதிக்சாரதா (கனடா), அத்திரா (கனடா), அஹாரா (கனடா), முகன் (கனடா), யாகன் (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான விஜயசரஸ்வதி, செல்வலக்ஷ்மி, பிரணவநாதன் மற்றும் சிவரட்ணம் (ஜேர்மனி), சதானந்தராஜா (சுவிஸ்), யோகலக்ஷ்மி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக பொரளை AF ரேமன் மலர் சாலையில் 30-05-2026 சனிக்கிழமை மற்றும் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் வைக்கப்படும். 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணிக்கு இறுதி ஊர்வலமாக பொரளை கனத்தை மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Contact Request Details
With deep sadness, we mourn the passing of Mr. Shanmugaragavan Shanmugaratnam. We extend our heartfelt condolences to his family and loved ones during this difficult time.His contribution to music...