யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் விக்கினேஸ்வரன் அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவலிங்கம், நாகம்மா(கைராசி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலையரசி(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,
சொபியா, பபியான், சொபியான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனுசான், ரஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பராசக்தி, கணேஸ், தேவி, சீதா, கலா, சுதா, பவானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாசநாதன், கமலன், மோகன், யோகன், மணி, அப்பன், குணா, காலஞ்சென்ற சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்பு, கேசவன், கேதீஸ், ராகவன், சேகரன், காண்டீபன், நந்தினி, பிரதீபன், மதுரா, ரஜி, விஜி, கலா, உகந்தன், பத்மன், சற்குணம், கல்பனா, சோபனா, உமா, சிவா, சுபேசன், சுதன், விசயன், சாளினி, செல்லா, பரன், கரன், நிலோ, பானு ஆகியோரின் அன்பு மாமாவும்,
ராசரத்தினம், நேசமலர், தவயோகம், பொன்னுத்துரை, பவா, மோகன், கற்கண்டு ஆகியோரின் மைத்துனரும்,
லெறீஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.