யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சண்முகநாதன் அவர்கள் 13-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பசுபதிப்பிள்ளை கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்மினி, ரஜீவன், சாமிளி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாக்கியம், லலிதாம்பாள், தவமணி, திலகவதி, காலஞ்சென்ற கணேசலிங்கம், விமலாதேவி, உலகநாயகி, ரதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சஞ்சீவ், சகானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வீரவாகு மற்றும் நாகலிங்கம், லீலாவதி, தவநாயகம், ஞானாம்பாள், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், சண்முகலிங்கம், லலிதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நமசிவாயம், காலஞ்சென்ற கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஆரியன், அகில் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences. We are really saddened by your loss. We will always remember your good heart.