Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 MAR 1973
இறப்பு 15 JAN 2025
திரு சண்முகநாதன் திபாஹரன்
பிரபல வயலின் வித்துவான், போதனாசிரியர்- கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் கொழும்பு
வயது 51
திரு சண்முகநாதன் திபாஹரன் 1973 - 2025 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் திபாஹரன் அவர்கள் 15-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வரணி வேலுப்பிள்ளை சண்முகநாதன், சுந்தரராணி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், சின்னத்துரை நடராசா(இணுவில்- ஓய்வுநிலை காணி உத்தியோகத்தர், மாந்தை கிழக்கு, துணுக்காய்) பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கவிதா(முன்னாள் ஆசிரியை பாண்டியன்குளம் மகா வித்தியாலயம் - மல்லாவி, தற்போதைய ஆசிரியர் நுகேகொட தமிழ் மகா வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

தாமோதரன்(மாணவன் - St.Thomas College- Galkissa) கௌரிசங்கரன்(மாணவன் - St.Thomas College - Galkissa) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஹரிஹரன்(கண்ணன்), அங்கவை(அவுஸ்ரேலியா), சங்கவை(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அரவிந்தன், சங்கீதா(பிரான்ஸ்), கிரிதரன், சிவதட்சணி, ஜீவராஜ், சிறிசுதன், துஷ்யந்தன், அர்ச்சனா ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற அம்பலவாணர் மற்றும் நாகபூஷணி ஆகியோரின் மருமகனும்,

கணேசநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான சிவநாதன்(கனடா), கணேஷ்வரி மற்றும் தவமலர், சிவமலர் ஆகியோரின் பெறாமகனும்,

பிராமி, லதாமி ஆகியோரின் சித்தப்பாவும்,

ஹரிணி, அனுஷ்கா, அபிநிஷா, கவிநயன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஹர்ஷிணி, சபரிஹரிஷ் மற்றும் சாம்பவி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-01-2025 வியாழக்கிழமை அன்றும் 17-01-2025 வெள்ளிக்கிழமை அன்றும் மு.ப. 9:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 18-01-2025 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்திற்கு (மஞ்சத்தடி, இணுவில்) எடுத்துச் செல்லப்பட்டு, 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஹரிஹரன் - சகோதரன்
தாமோதரன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

It is very so sad that you have left so early. May your soul rest in peace in peace.

RIPBOOK Florist
Australia 4 weeks ago
F
L
O
W
E
R

Flower Sent

அமரத்துவம் அடைந்த திபாகரனுக்கு எம் குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபஙகள் வேலாயுதம் குடும்பம்-அவுஸ்திரேலியா

RIPBook Florist
Australia 4 weeks ago

Photos