30ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சண்முகநாதன் ஸ்ரீராம்
வயது 19
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மூளையைப் பிறப்பிடமாகவும், தொல்புரம், வன்னிமாவட்டம், முல்லைதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஸ்ரீராம் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
30 ஆண்டென்ன
ஏழேழு ஜென்மத்துக்கும் மறவோம்
கண்ணிலே தோன்றும் காட்சி எல்லாம்
கனவாகி நனவாகி போவதுண்டு
மண்ணிலே பிறந்திட்ட மனிதரெல்லாம்
மண்ணாகி மறைந்தோடிப் போவதுண்டு
எண்ணில் அடங்காத விண்மீன்களும்
என்றோ நாளொன்றில் மறைந்த போதும்
நெஞ்சிலே உங்கள் நாமம் என்றும்
நீங்காமல் நிலைத்திருக்கும்.
தகவல்:
குடும்பத்தினர்