மரண அறிவித்தல்
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பொலிகண்டி மனையாவத்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சிவயோகநாதன் அவர்கள் 29-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், பாலசுந்தரம் மற்றும் காலஞ்சென்ற தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யசோதா அவர்களின் அன்புக் கணவரும்,
மதுஷன், சஜிதா, பிரஜித் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Thursday, 31 Aug 2023 5:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Friday, 01 Sep 2023 5:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 02 Sep 2023 5:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 03 Sep 2023 5:00 PM - 8:00 PM
கிரியை
Get Direction
- Tuesday, 05 Sep 2023 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
சிவக்காெழுந்து - தாய்
- Contact Request Details
சிவா - மைத்துனர்
- Contact Request Details
காசி - சகோதரன்
- Contact Request Details