Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 AUG 1973
இறப்பு 27 OCT 2021
அமரர் சண்முகநாதன் சாந்தினி
வயது 48
அமரர் சண்முகநாதன் சாந்தினி 1973 - 2021 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கொழும்பு 5 நாரயன்பிட்டி Anderson Flat ஐப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Sec, பிரித்தானியா East Ham லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சாந்தினி அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கனகரட்ணம்(சுன்னாகம் வங்கி ஒழுங்கை) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி சிவசுப்பிரமணியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சண்முகநாதன்(ஆனந்தன்- வசாவிளான் மத்தி) அவர்களின் அன்பு மனைவியும்,

சிந்துஜா, லக்‌ஷமன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்திரகுமார்(கனடா), சிவகுமார்(ஜேர்மனி), தேவகுமார்(ஜேர்மனி), தவக்குமார்(கனடா), மஞ்சுளா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மாவதி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Live Link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
31 Heigham Rd,
London E6 2JL, UK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சந்திரகுமார் - சகோதரன்
தவக்குமார் - சகோதரன்
தேவகுமார் - சகோதரன்
சண்முகநாதன்(ஆனந்தன்) - கணவர்
சிவகுமார் - சகோதரன்
குகதாசன் - உறவினர்
மஞ்சுளா - சகோதரி
முருகதாசன் - உறவினர்
பத்மாவதி - சகோதரி
சிந்துஜா - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Sathia Sribasakararajah Family from Canada

RIPBOOK Florist
Canada 2 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Sivaraja singam Family & Aravinthan family from France.

RIPBOOK Florist
France 2 years ago

Photos