Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 MAY 1953
இறப்பு 24 OCT 2016
அமரர் சண்முநாதன் இராஜேஸ்வரி
வயது 63
அமரர் சண்முநாதன் இராஜேஸ்வரி 1953 - 2016 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி வடக்கு சோலையம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மீசாலை அல்லாரை தெற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முநாதன் இராஜேஸ்வரி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம்மைவிட்டு எங்கு சென்றாய்!
எங்களைவிட்டு பிரிந்திடவே உனக்கு
என்றும் மனம் வராதே!

நான் காணும் தெய்வம் நீதானம்மா
தாயைப்போல் தெய்வம் இங்கு ஏதம்மா!
உலகத்தில் தாயின்றி யாரேனுமா?
உயிரின்றி உடல்மட்டும் நடமாடுமா?

நீயின்றி என்னுயிர் இங்கேதம்மா!
உன் வயிற்றுக்குள் பத்துமாதம் துடித்தேனம்மா!
உன் முகம்பார்க்க ஏங்கி தவித்தேனம்மா!
உலகின் உன்னதம் நீயம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

என்றும் உங்கள் நினைவில் 
உதயசங்கர்(சுவிஸ்), சிவசங்கர்(பிரான்ஸ்), விஜயசங்கர்(இலங்கை)

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices