Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 21 SEP 1945
மறைவு 30 SEP 2026
திரு சண்முகநாதன் கனகரத்தினம்
Mechanical Engineer
வயது 81
திரு சண்முகநாதன் கனகரத்தினம் 1945 - 2026 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கல்வியங்காடு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் கனகரத்தினம் அவர்கள் 30-09-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முருகேசு கனகரத்தினம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும்,

கல்வியங்காட்டைச் சேர்ந்த கேதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி, சத்தியவதி, கருணாகரன், வடிவழகி, சர்வானந்தம் மற்றும் விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மராஜா மால்மருகன்(UK), தர்மராஜா பத்மகுமார்(USA), காலஞ்சென்ற அகிலாண்டேஸ்வரி விவேகாந்தராஜா, சாரதாதேவி தர்மராஜா, வேதநாயகி ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

With deep sorrow, we announce the passing of Shanmuganathan Kanagaratnam, who passed away in Scarborough, Ontario, Canada, on September 30, 2026, at the age of 81.

Born in Colombo, Sri Lanka, he was a mechanical engineer and the beloved husband of Ketheeswary Tharmarajah Shanmuganathan of Kalviyankadu.

He was the son of Murugesu Kanagaratnam and Parasakthi Kandia Kanagaratnam.

He was the beloved brother of the late Thilagavathy, the late Sathyavathy, the late Karunakaran, the late Vadivalagi, the late Sarvanantham, and Vinayagamoorthy.

He was the beloved brother-in-law of Tharmarajah Malmarugan(UK), Tharmarajah Pathmakumar(USA), the late Mrs. Ahilandeswary Vivekantharajah, Ms. Sarathadevy Tharmarajah, and Mrs. Vethanayaki Jeyakumar.

He will be fondly remembered and deeply missed by his wife, family, relatives, and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கேதீஸ்வரி (பாபா) - மனைவி
பத்மகுமார் - மைத்துனர்
சங்கர் - மருமகன்
மால்மருகன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute