Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 JAN 1950
இறப்பு 18 SEP 2026
திருமதி கனகாம்பிகை சண்முகநாதன்
வயது 76
திருமதி கனகாம்பிகை சண்முகநாதன் 1950 - 2026 Manippay, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உக்கியோடை மானிப்பாய் வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Blackpool, ஜேர்மனி Bremen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை சண்முகநாதன் அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பகவதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற இரத்தினம் சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

றதீஷா, றதீஸ்வரன், வினுஷா, அனுஷா, உஷா, சசிலஷா, செல்வதாஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயக்குமார், தயாளதர்ஷினி, இளந்திரையன், இளங்குமார், பிரியா, கலைச்செல்வன், பிரஷாத் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

சுதர்ஷன், றதீஸ்குமார், யனுஷன், தர்ஷினி, சிந்துஜா, நிறோஷ், நிரூஷன், அபிநாஸ், கவிஷா, ஆருக்ஷன், கனிஸ்கா(லண்டன்), திருஸ்டிகா கனிஸ்கா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜஸ்வின், வியான், ஆரியன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

கணேசமூர்த்தி, நகுலாம்பிகை, ஜெகசோதி அம்மா, காலஞ்சென்ற இரத்தினம், திருநாவுக்கரசு, கதிரேசபிள்ளை அவர்களின் பாசமிகு சகோதரியும்,

செல்வராஜா (இலங்கை) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

சுதந்திராஜா (லண்டன்), செல்வராசா (கனடா), பாலாம்பிகை (இலங்கை), காலஞ் சென்ற திலகரானி, சித்திவினாயகி, தர்மராசா, கலாயினி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

நியோமி, டானியல் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

சுரேக்கா, சுரேந்தினி, சுரேந்தன், கெளசி, கெளதமி, றஞ்சிதா, மலர், துஷி, வேணி, உமாகாந்தன் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திரையன் - மருமகன்
நிரூஷன் - பேரன்
சுதா - மகன்
அனுஷா - மகள்
சுரேக்கா - மருமகள்
செல்வராஜா - உடன் பிறவாச் சகோதரர்
யனுஷன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices