
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Milton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஈஸ்வரம்பிள்ளை அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஈஸ்வரம்பிள்ளை கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அன்னலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
ரனுஷா, பிறீனா(Shawn) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயந்தன், றீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சூரியா, அம்ஷுலா, ஜாரெத், நியாலா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சஹாரா அவர்களின் அன்புப் பூட்டனும்,
பத்மநாதன், காசிநாதன், புஷ்பநாதன், பத்மலோஷனி, மங்களேஸ்வரி, மகேந்திரநாதன், விமலநாதன், ராதா, கணேசதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 16 Jun 2025 5:00 PM - 9:00 PM
- Tuesday, 17 Jun 2025 9:00 AM - 10:00 AM
- Tuesday, 17 Jun 2025 10:00 AM - 12:00 PM
Our heartfelt condolences during this difficult time. May his soul rest in peace and may God grant you the strength to endure this great pain 🙏