Clicky

12ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 13 MAY 1930
விண்ணில் 28 APR 2012
அமரர் சண்முகநாதன் அம்பலவாணர்
வயது 81
அமரர் சண்முகநாதன் அம்பலவாணர் 1930 - 2012 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

புங்குடுதீவு இறுபிட்டி 6ம் வட்டாரத்ததைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் அம்பலவாணர் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி:15-04-2024

ஒளி தரும் சூரியனாக இருள்
அகற்றும் நிலவாக ஊர் போற்றும்
 நல்லவனாக பார் போற்றும்
வல்லவனாக வாழ்வாங்கு வாழ்ந்து-
எங்களை வாழ வைத்த தெய்வமே

உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
 மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!

உங்களை உருக்கி எமக்காக
 உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
 எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!

மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர்
 தூவி இறைவனோடு இணைய
வேண்டி அஞ்சலி செய்கின்றோம்......!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute