யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகானந்தன் ஐயாத்துரை அவர்கள் 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வேந்திரகுமாரி(இராசத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாகரன், பகீரதன், சுதர்சினி, தாட்ஷாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரிமளா, தியாகினி, ரூபஸ், பாலமுகுந்தன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
தங்கமணி, பரமானந்தம், நவநீதராஜா, ஈஸ்வரானந்தம், ரவீந்திரகுமார், ஸ்ரீகாந்தன், ஜெயராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரஷாந், ஹெல்கா, கிஷோர், பவித்திரன், பவிஷன், ஹபிஷா, திவான், டிஷான், டிலான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 11 Sep 2021 6:00 PM - 9:00 PM
- Sunday, 12 Sep 2021 10:00 AM - 11:30 AM
- Sunday, 12 Sep 2021 12:00 PM
Please accept our heartfelt condolences on the demise of your beloved husband and father. May his soul rest in peace. George Nicholas and family