யாழ். நவாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் தில்லைமுத்து அவர்கள் 16-08-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகநாதன், சின்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, பொன்னரியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சோமராஜேந்திரம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
அருள்சோதிராசா, ஜெகசோதிராசா, சிவசோதிராசா, தருமசோதிராசா(நவாலியூர்- மோகன்), நிமலசோதிராசா, தில்லைச்சண்முகநாதன், புஸ்பமாலினி, சுவர்னமாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலமுறளி, பாலகோபன் ஆகியோரின் பெரிய தாயாரும்,
ஜெயக்குமார், உதயச்சந்திரன், அருளாம்பிகை, நாகேஸ்வரி(சாந்தா), நாகேஸ்வரி, கமலாதேவி, சிவதேவி(சித்திரா), நவஜோதி, திவ்வியராணி, சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜீவதர்சன், வினுஜா, காயத்திரி, சரண்யா, ரம்மியா, தனுஜன், சன்யிகா, காலஞ்சென்ற பிரசன்னா, கேமச்சந்திரன், சோபிகா, அபிலாசா, தர்சிகா, செந்துரன், தாரணி, ஜனனி, பிரதினா, பிருந்தா, பிரணவன், சிறிபதி, சிவச்செல்வன், ஜெயந்தன், சுகந்தன், லக்சிகா, றேமி, ஈசன், மயூரன், யதுர்சன், சாரங்கன், டக்சன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அஸ்விகா, கிசாந், தருஜன், பவினேஸ், தரங்கினி, நிருஜா, சேயோன், சேரன், காலஞ்சென்ற தேன்மதி, அக்ஷயன், இஷான், அகரன், அஷ்வந், சாகித்தியா, எழிலன், மகிழன், சகி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்துக்கட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details