Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 MAR 1941
இறப்பு 05 DEC 2019
அமரர் சண்முகம் தனபாலசிங்கம்
வயது 78
அமரர் சண்முகம் தனபாலசிங்கம் 1941 - 2019 உரும்பிராய் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Tuttlingen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் தனபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம்மையேன் பிரிந்தீரோ
எங்கு தான் சென்றீரோ
வாயார பெயர் சொல்லி
எம்மை தினம் அழைத்தீரே

உயிரார உணவு  தந்து
எம்மை நீர் வளர்த்தீரே
ஆசைகள் எதுவும் இல்லை
எம்மை நீர் அணைப்பீரே
எங்கு தான் சென்றீரோ

கண்ணில் அழுகை ஓயவில்லை எம்
கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உன்னை தேடுகையில் விழிநீர்
ஆறாய் ஓடுகிறதே!

வாழ்வை வென்றுவிட்டேன் என்று
வானகம் நீ சென்றுவிட்டாய்
ஏங்கித் தவித்து இன்று ஓராண்டை முடித்துவிட்டோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 06 Dec, 2019
நன்றி நவிலல் Fri, 03 Jan, 2020