
யாழ். மட்டுவில் தெற்கு மடத்தடியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு மடத்தடி, வவுனிக்குளம் பாலிநகர், வவுனிக்குளம் சிவபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் சிவகுரு அவர்கள் 03-01-2019 வியாழக்கிழமை அன்று மட்டுவிலில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவானந்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற சிவானந்தராசன், நித்தியானந்தராசன்(நித்தி, வவா- கனடா), பாஸ்கரன்(இந்திரன்- கனடா), முரளிதரன்(முரளி- கனடா), அன்பரசி(ரேவதி- மட்டுவில்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வரத்தினம்(சுதுமலை) அவர்களின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, யோகலிங்கம் மற்றும் பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜயலட்சுமி(விஜி- கனடா), சாந்த நிரஞ்சனா(சாந்தா- கனடா), ஜனார்த்தனி(ஜனா- கனடா), மெளலீஸ்வரன்(மெளலீஸ்- மட்டுவில்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரசாந்தன், லாவண்யா, தர்மிகா, மிருனா, மிதுஷா, ஜெனிபர், ஜெசிக்கா, ஜேசன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
மைட்ரேயன், சானுகா, தக்சிகா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
பிரநாத் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 11:00 மணியளவில் அவரது இல்லத்தில்(மட்டுவில்) நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Deepest sympathies and heartfelt condolences. Siva Sivapragasam "மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்." (மகன் தன் தந்தைக்குச்...