

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் ராசம்மா அவர்கள் 04-07-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரநாதர், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்தையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கணபதிபிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,
கனேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,
சுப்பிரமணியம்(கனடா), இராஜேஸ்வரி(கனடா), பாலச்சந்திரன்(சுவீடன்), தவலிங்கம், தங்கேஸ்வரி, சிவசக்தி(கனடா), ஈஸ்வரன்(நோர்வே), முகுந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயகுமாரி(கனடா), ஸ்ரீபாலச்சந்திரன்(கனடா), அனுஷா(சுவிடன்), ஜெயகுமாரி, ஜெயருபன், ஜீவேஸ்வரன்(கனடா), அனுராதா(நோர்வே), துசியந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுவேகா, சுவேன், அஜந்தா, அபிராமி, சண்முகப்பிரியா. யுகன்யா, துசாந்தன், கார்த்திகா, மதுஷா, சிவதாஸ், சங்கவி. வினோஜன். காயத்திரி, நிரோஜன், அபிஷன், அபிநயன், அக்ஷிதா, அன்சிகா, அருணிகா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பூட்டபிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94774766935
- Phone : +94778583803