Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 MAR 1937
மறைவு 24 MAR 2026
திரு சண்முகம் இராாசலிங்கம்
முருங்கன் - திருகோணமலை குமரன் அரிசி ஆலைகளின் முன்னைநாள் உரிமையாளர்
வயது 89
திரு சண்முகம் இராாசலிங்கம் 1937 - 2026 Bidor, Malaysia Malaysia
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Bidor வைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவரும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் இராாசலிங்கம் அவர்கள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Mississauga நகரில் காலமானார்.

அன்னாார், காலஞ்சென்றவர்களான சிங்கப்பூர் சண்முகம் லெச்சுமியம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லதுரைத் தண்டைையல் தங்கரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

குமார்(லண்டன்), சுமதி(கனடா), விஜியலக்ஷ்மி(அவுஸ்திரேலியா), சண்முககுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகுமார், மனோகர், கிருஷ்ணகுமாரி, நந்தினி ஆகியோரின் மாமனாரும்,

பிரியங்கா, கீர்த்திகா, ஆர்த்திகா, ஆரணியா, அகிலன், ரோகிணி, ஜனகன், விக்ரம், ரூபன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அன்பிறைவியின் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், இராஜேஸ்வரி சிவகுகதாசன், இரத்தினசாமி மற்றும் இரத்தினசபாபதி, இராசலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தங்கவடிவேல், குமரகுரு, யோககுரு, மௌனகுரு, ஞானகுரு, தங்கமணி செல்வசந்திரன், தவமணி சேவற்கொடியோன், சிவகுகதாசன், பிருதிவிராஜ் மற்றும் ஜெயவிஸ்வராணி துரைசிங்கம், மகாலட்சுமி இரத்தினசாமி, ராதாராணி இரத்தினசபாபதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

குமார் - மகன்
சுமதி - மகள்
விஜியலக்ஷ்மி - மகள்
சண்முககுமார் (சிவா) - மகன்