Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 10 MAR 1943
விண்ணில் 02 MAY 2019
அமரர் சண்முகம் இராசேந்திரம் (உடையார்)
வட்டக்கச்சி ஸ்ரீ நாகதம்பிரான் கோயில் உருவாகுவதற்கு வித்திட்டவர்
வயது 76
அமரர் சண்முகம் இராசேந்திரம் 1943 - 2019 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, கனடா, கொக்குவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் இராசேந்திரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
அன்புள்ளங்கொண்ட பண்பாளனே!
உன் உறவுகளுக்கு நல்ல சொந்தம் நீ!
ஊரில் எல்லோருக்கும் நல்ல நண்பன் நீ!

நம் உயிரிக்கும் மேலானவரே நீங்கள் எம்மை
விட்டுப் பிரிந்து சென்ற ஓராண்டும் உங்களை
ஒரு நொடியும் நாம் மறந்ததில்லை!
உங்கள் அன்பு முகம் காண துடிக்கின்றோம் உம் பிரிவால்!
என்றுமே உமது நினைவுகள் எமை விட்டு நீங்காது!

என்றும் மாறாத நினைவுகளுடன் வாழும் மனைவி,
அருமை மகன், குடும்பத்தினர்கள், சகோதரர்கள்,
மைத்துனர்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!

எங்கள் அன்பு தெய்வத்தின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்து எமது துக்கத்தை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், தொலைபேசி, சமூக வலைத்தளங்களிலும் ஆறுதல்களைத் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது குடும்பம் சார்பாக இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்