யாழ். கோப்பாய் மத்தி காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் பத்மநாதன் அவர்கள் 19-01-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மலாயன் பென்சனியர் சண்முகம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
திவாகரன்(கொலன்ட்), சதீஸ்கரன்(கனடா), பத்மகரன்(லண்டன்), மஞ்சுளா(கனடா), தேவிகா, விஸ்ணுகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றஜிதா, அபர்ணா, ரேணுகா, ஜனார்த்தனன், பரமேஸ்வரன்(செலான் வங்கி முகாமையாளர்- மானிப்பாய்), அபிரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணா, தருண், ரித்வா, யது, யக்சிகா, லக்ஷா, தாட்சா, ஹம்சன், பிரதாபன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ஜானகி(கனடா), மனோன்மணி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, உருக்குமணி, தில்லைநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பழனிவேலு, கிருஸ்ணசாமி, விஸ்வலிங்கம், நவரட்னம் மற்றும் பத்மாவதி, தேவராசா, தங்கராசா, செல்வராசா, காலஞ்சென்ற தர்மராசா, லலிதா, பத்மினி, ருக்குமணி, வர்ணராசா ஆகியோரின் மைத்துனரும்,
குமுதா(பிரான்ஸ்), வினோபன், கீர்த்தீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பெரிய தந்தையும்,
காலஞ்சென்ற சர்வேஸ்வரன்(கனடா), மகேஸ்வரன்(கனடா), மனோறஞ்சிதம்(கனடா), நகுலேஸ்வரன்(லண்டன்), ஜெகதீஸ்வரன், விமலேஸ்வரன்(லண்டன்), கலாவதி, விமலாவதி(லண்டன்), விஜயாவதி(ஆசிரியை), கோபிராஜ், பால்ராஜ்(பொறியியலாளர்), துசிதா(பிரான்ஸ்), திருமாறன்(பிரான்ஸ்) ஆகியோரின் தாய் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
Miss you my dear friend. God bless you for your lovely kindness