Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 DEC 1930
இறப்பு 16 NOV 2022
அமரர் சண்முகம் பாக்கியம்
வயது 91
அமரர் சண்முகம் பாக்கியம் 1930 - 2022 பளை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கிளிநொச்சி புலோப்பளை பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் பாக்கியம் அவர்கள் 16-11-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,

சரஸ்வதி(இலங்கை), கயிலாயபிள்ளை(லண்டன்), யோகநாதன்(லண்டன்), தில்லைநாதன்(லண்டன்), பத்மநாதன்(இலங்கை), சத்தியநாதன்(சுவிஸ்), நிமலநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தங்கம்மா, லட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற வினாசித்தம்பி, மூத்ததம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கனகரட்ணம்(இலங்கை), சந்திராதேவி(லண்டன்), கிருபாலட்சுமி(லண்டன்), பவானி(லண்டன்), பாக்கியலட்சுமி(இலங்கை), அருட்செல்வி(சுவிஸ்), உதயரூபி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரேணுகா ஜீவரட்ணம்(இலங்கை), ரமேஷ் தாமரை(இத்தாலி), சுரேஷ் ரேவதி(இலங்கை), சசிகாந்தன் கெளசலா(லண்டன்), சந்திரிக்கா சிவரமணன்(லண்டன்), சன்சிகா துஷியந்தன்(லண்டன்), சபிக்கா ராஜ்குமார்(லண்டன்), சஞ்சிகாந்தன் நிறோஜா(லண்டன்), துளசிகா பிருந்தன்(கனடா), பகீரதன்(லண்டன்), பவித்திரன்(லண்டன்), விஸ்னுகா(லண்டன்), யசிக்கா உமாகரன்(இலங்கை), நிஷானா(சுவிஸ்), நிவ்வியன்(லண்டன்), நிவ்வியா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜீனுகா(கனடா), லஜிகா(இலங்கை), சார்க்கோன்(இத்தாலி), மேசா(இத்தாலி), கரிஷான்(இலங்கை), சசிஷன்(லண்டன்), சஷ்வினா(லண்டன்), யனுஷன்(லண்டன்), சஸ்வின்(லண்டன்), அகிஷா(லண்டன்), அஷ்னா(லண்டன்), பகிஷன்(லண்டன்), பவிஸ்னா(லண்டன்), சஞ்சனா(லண்டன்), றெகான்சாய்(லண்டன்), நிலுக்‌ஷா(இலங்கை), நிகாரா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

அயானா(கனடா) அவர்களின் கொப்பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live LinK: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சரஸ்வதி - மகள்
கயிலாயபிள்ளை - மகன்

Summary

Photos

No Photos

Notices