1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சண்முகம் நாகராசா
(சின்னராசா)
வயது 73
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி:01/10/2024.
யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரம் ஆலம்புலத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் நாகராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மைப் பிரிந்து மறைந்து
இன்றுடன் ஆண்டு ஒன்று ஓடிவிட்டன.
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள்
எங்களுக்கு பொற்காலமாகும், நற்காலமாகும்.
கடந்த காலம் எக்காலத்திலு
ம் திரும்பிவரப் போவதில்லை ஆனாலும்
நீங்கள் எம்மை வாழவைத்து மகிழ்வித்த
காலத்தில் விட்டுச் சென்ற ஞாபகங்கள்
ஏராளம் ஏராளம்.
ஒவ்வொரு ஞாபகச் சின்னமும்
ஒவ்வொரு கதை சொல்லும்.
அவற்றுள் உங்கள் திருமுகத்தை
தினமும் காண்கின்றோம்.
உங்களை எங்களால் மறக்க முடியாது.
மறக்கவும் மாட்டோம் மறவோம்
மறவோம் மறவோமே!
ஆண்டவன் திருவடியில் அமைதியாய்
நீங்கள் வாழ ஆண்டாண்டாய்
உங்கள் நினைவுடனே பிரார்த்திப்போம்..!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute