யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கோணாவில், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் கெங்காசலம் அவர்கள் 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் தங்கம்மா தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஆறுமுகம் மாரிமுத்து, திரு. திருமதி வேலுப்பிள்ளை சுந்தரம் மற்றும் திரு. திருமதி கார்த்திகேசு பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் பெறாமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் அருமைக் கணவரும்,
காண்டீபன், பகீரதி, மயூரன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, சரஸ்வதி மற்றும் மாசிலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான விநாயகராஜா, நாகலெட்சுமி மற்றும் இராஜமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரசாத், கேதாரநந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிலவன், அகரன் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
காலஞ்சென்ற கந்தையா, விஜயலெட்சுமி, இராசேந்திரம், கோபாலகிருஷ்ணன், தவமணி, சாரதாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, பேரம்பலம், குகானந்தன், பத்மநாதன் மற்றும் துரைராஜா, கதிரவேலு ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
வசந்தராணி, உருத்திராணி, விஜயராணி, கஜேந்திரா ஆகியோரின் பாசமிகு பெரிய மாமாவும்,
தில்லையம்பலம், பரராஜசிங்கம், செல்வராஜா ஆகியோரின் பாசமிகு சகலனும்,
செல்வநாயகி, தேன்மொழி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 13 Aug 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 14 Aug 2022 9:00 AM - 12:00 PM
- Sunday, 14 Aug 2022 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எனது ஆழ்ந்த அனுதாபங்கள் சண்முகநாதன் ஜெர்மனி