
திருகோணமலை 2ம் வட்டரம் நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், யாழ். மீசாலை கிழக்கு மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சிவநேசன் அவர்கள் 01-08-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும்,
வானதி அவர்களின் அன்புக் கணவரும்,
சகுந்தலாதேவி, நவநேசன், மஞ்சுளாதேவி, காலஞ்சென்ற செல்வநேசன், வக்சலா, சித்ரா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இரவீந்திரன், வாசுகி, ரமேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,
அனுதரன்(சுவிஸ்), இந்திகா(அவுஸ்திரேலியா), விபுலன்(லண்டன்), துவாரகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துவாரகா, விதூசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அதீரா, ஆராத்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
அம்மன் வீதி,
1ம் குறுக்குத் தெரு,
மீசாலை கிழக்கு,
மீசாலை.
தொடர்புகளுக்கு
- Mobile : +94775060131