ஓம் வல்லப கணபதி துணை கோட்டை முத்துத்தம்பி என்று பெயரும் புகழுடனும் சான்றோனாக வாழந்து மறைந்த தன் தந்தையின் நல்வழி நின்று, தன்னுயிரினும் மேலாக சுற்றத்தாரையும் தன் சாந்தோரையும் நண்பர்களையும் மதித்து தான் ஈட்டும் பொருளில் பகிர்ந்தளித்து பகிர்ந்துண்டு நற்பெயரும் புகழும் மதிப்பும் சிறப்புடனும் வாழ்வாங்கு வாழந்து விதிவசத்தால், அன்பின் அரவணைப்பால் தொற்றிக்கொண்ட ஆபத்தான பிணியினால் அவதியுறும் வேளையிலும் என் மருத்துவ அனுபவத்தை கூடநின்று உதவ முடியாத துர்பாக்கியசாலிகளான எம்மால் “ஒன்றுமே செய்யமுடியவில்லை, எப்போ காண்போம், என்று காண்போம்” என்றிருந்த வேளையில், ஊழியெல்லாம் எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு அக்கா அத்தார் என்றெம்மை எப்போதழைப்பாயோ என்று நாம் ஏங்கி நிற்க மீளாத்துயில் கொண்டு என் தம்பீ, தம்பீ என் தம்பீ என் பாச மச்சானே நீ இவ்வுலகை நீத்து இறைவன் வத்திரதுண்டன் மலர்ப் பாதம் சேரந்து விட்டயடா! உன் ஆத்மா இறைவன் விக்கின விநாயகன் மலரடியில் சரணடைய பிரார்த்திக்கிறோம். உன் திடீர்ப் மறைவால் செய்வதறியாது திகைத்து நிற்கும், உன்மேல் அளப்பரிய அனபுள்ள அக்கா அத்தார்
Our deepest sympathy and prayers over the loss of your husband. Maha & Ketheswaran