

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் கந்தவசீகரி அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பராசக்தி தம்பதிகளின் மகளும்,
சண்முகலிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,
சற்குணவதி(ரூபா- கொழும்பு), சசிகலா(லண்டன்), சகுந்தலா(சுவிஸ்), மலைவாணன்(கொழும்பு), சந்திரகுமார்(யாழ்ப்பாணம்), கலைவாணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவருபன்(சுவிஸ்), சிவபாலன்(லண்டன்), ஜெயகாந்தன்(சுவிஸ்), சரிதா, ராணி, சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,
அக்ஷ்யா, தனுஷா, சிவனுஷா, தேனுஷா, வைஷ்ணவி, வாசீசன், நிரோஷன் அபிராமி, கேதீஷ்வரன், சாந்தரூபன், அருள்மொழி, விதுஷா, கிரிஷா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-08- 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details