Clicky

பிறப்பு 21 AUG 1936
இறப்பு 29 MAY 2023
அமரர் சண்முகலிங்கம் கந்தையா (S. K. சண்முகலிங்கம்)
பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் முன்னைநாள் உத்தியோகத்தர், யாழ் பரியோவான் கல்லூரியின் புகழ்பூத்த விளையாட்டு வீரர்
வயது 86
அமரர் சண்முகலிங்கம் கந்தையா 1936 - 2023 புங்கன்குளம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanmugalingam Kandiah
1936 - 2023

அன்னாரின் மறைவு எமது ஊரிற்கு ஒரு பேர் இழப்பாகும் பிரிவால் துயருறும் குடும்பத்தார் நண்பர்கள் உறவினர் அனைவரினதும் துயரில் நாமும் எமது குடும்பத்துடன் இணைந்து ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி!ஓம் சாந்தி!!

Write Tribute

Tributes