Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 FEB 1943
இறப்பு 27 JAN 2015
அமரர் சாம்பசிவம் மகாமாணிக்கம்
இளைப்பாறிய நிதி உதவியாளர்- பிரதேச செயலகம் பருத்தித்துறை
வயது 71
அமரர் சாம்பசிவம் மகாமாணிக்கம் 1943 - 2015 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். பருத்தித்துறை வியாபாரி மூலையைப் பிறப்பிடமாகவும், கண்டியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாம்பசிவம் மகாமாணிக்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

எட்டு ஆண்டுகள் ஓடி மறைந்தன
 மூழ்குமா உந்தன் நினைவுகள்
 நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
 உறுதியுடன் எம்மைக் காத்த
எங்கள் அன்புத் தெய்வமே!

எம் குலவிளக்கு ஒளி விட்டுப்
 பிரகாசிக்கும் என நாமிருக்க
ஒளி இழந்து போனதேனோ...?
 எங்கள் கனவுகளிலாவது ஒரு தரம்
வந்துவிட்டு சென்று விடுங்கள்
 அப்பாவே...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டி நிற்கின்றோம்
 ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices