மரண அறிவித்தல்
திரு சஹீவன் நாதசொரூபன்
2nd year student at Nazareth University studying to Bio medical science
வயது 19
Tribute
21
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Rochester, New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சஹீவன் நாதசொரூபன் அவர்கள் 19-12-2025 வெள்ளிக்கிழ்மை அன்று காலமானார்.
அன்னார், சண்முகரட்ணம் ராஜேஸ்வரி தம்பதிகள், நடராஜா, காலஞ்சென்ற பாலயோகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
நாதசொரூபன் நிதர்சினி தம்பதிகளின் அன்பு மகனும்,
போஜிராம், கவியுதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலமுருகன்(டென்மார்க்) அவர்களின் அன்புப் பெறாமகனும்,
முகுந்தன்(பிரித்தானியா), வைகுந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 27 Dec 2025 3:00 PM - 7:00 PM
கிரியை
Get Direction
- Sunday, 28 Dec 2025 8:00 AM - 10:00 AM
தகனம்
Get Direction
- Sunday, 28 Dec 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
நாதசொரூபன் - தந்தை
- Contact Request Details
முகுந்தன் - மாமா
- Contact Request Details
பாலமுருகன் - பெரியப்பா
- Contact Request Details
நடராஜா - தாத்தா
- Contact Request Details
Sorry for your loss anna. Our condolences to you and your dear family.