

-
04 MAY 1994 - 28 JAN 2024 (29 வயது)
-
பிறந்த இடம் : London, United Kingdom
-
வாழ்ந்த இடம் : Scarborough, Canada
பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபீற்ரா பொபி குகநாதன் அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துன்னாலை தெற்கைச் சேர்ந்த கதிரவேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகள், கட்டப்பிராயைச் சேர்ந்த குமாரவேலு அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,
பொபி குகநாதன் வத்சலா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
சரீற்ரா, சகீற்ரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திவ்யன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
ஆரியன் அவர்களின் அன்புச் சின்னம்மாவும்,
காலஞ்சென்ற கணநாதன் றயனி, கமலநாதன் அம்பி, ரகுநாதன், காலஞ்சென்ற கோபிநாதன் சுபோதினி, காலஞ்சென்ற செல்வராசா சந்திரா, காலஞ்சென்ற ஞானலிங்கம் சாரதா, சிறீதர் புஸ்பா, சீத்தா ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
கலாவதி முருகதாஸ், அரியகுமார் தேவி, சிவகுமார் ஈஸ்வரி, உருத்திரகுமார் சந்திரா ஆகியோரின் அன்பு மருமகளும்,
ஜெனகன், ஜெயந்தன், யனிசா, லக்சன், யனிதாயி, அசான், ஆத்திகா, அனுசியா, ராஜன், மோகன், துஷி, கோபி, அஷன்ரி, கணா, துர்க்கா ஆகியோரின் உடன்பிறவாத சகோதரியும்,
துசா, நிமிசா, சர்மி, டினேஸ், சிந்தி, லக்சன், பமிளா, கிறீஸ்ரினா, அர்வின் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 04 Feb 2024 5:00 PM - 9:00 PM
- Monday, 05 Feb 2024 10:00 AM - 11:00 AM
- Monday, 05 Feb 2024 11:00 AM - 1:00 PM
- Monday, 05 Feb 2024 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
London, United Kingdom பிறந்த இடம்
-
Scarborough, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

I’m so sorry to your lost.accept my condolences.She will be in God’s hand.