Clicky

பிறப்பு 12 NOV 2019
இறப்பு 03 JAN 2023
அமரர் சேயோன் ஐங்கரன்
வயது 3
அமரர் சேயோன் ஐங்கரன் 2019 - 2023 Toronto, Canada Canada

கண்ணீர் அஞ்சலி

கனடாவில் இருந்து சிவகுமார், சிவசோதி குடும்பம் 05 JAN 2023 Canada

சேயோன் குட்டியின் மறைவு எங்களை வருத்துகிறது. சேயோனின் அப்பா,அம்மா, திபீகா,பூமிகா குட்டி எல்லோருக்கும் எங்கள ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து க் கொள்வதுடன் சேயோன் குட்டியின் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிரார்த்திக்கின்றோம்

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 04 Jan, 2023
நன்றி நவிலல் Fri, 03 Feb, 2023