யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சேவற்கொடியோன் சண்முகவடிவேல் அவர்கள் 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சேவற்கொடியோன், பர்வதாபத்தினியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விஷ்ணுசுந்தரம்(ஏளு அப்பா) முத்துமாலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கோபி, ரிதன், அஷ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வள்ளிநாயகி, பரமேஸ்வரி, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஷாலினி, பேஷ்மிதா, கோபிகிருஸ்ணா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற குமரகுரு(பாஸ் ஐயா), சந்திரசேகரம், காலஞ்சென்ற பாலசுந்தரம், கமலாதேவி, அருள்சுந்தரம், சிவஞானசுந்தரம், கிருஷ்ணமேனன், ராதாஜெயலட்சுமி, அரவிந்ததாஸ், திரவியலக்ஷ்மி, உமாதேவி, உஷாதேவி, சிவகுமாரன், சிவராமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிரிஷ், வைஷ்ணவி, வருண், மித்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences & Rest of peace மாமாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்து மாமாவின் குடும்பத்தாரின் துக்கத்தில் நாமும் பகிர்ந்து ஆறுதல் அடைய இறைவனை வேண்டுகிறோம் by அஜிதா குடும்பம .