Clicky

மரண அறிவித்தல்
திரு சேதுராமு வேலாயுதம்
இறப்பு - 09 OCT 2026
திரு சேதுராமு வேலாயுதம் 2026 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுதுமலை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நெளுக்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சேதுராமு வேலாயுதம் அவர்கள் 09-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலம்ஞ்சென்ற சேதுராமு காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சசீந்திரன்(London), சந்திரகுமார்(Germany), சாந்தகுமார், ஜெயக்குமார்(London), உதயகுமார், சுகந்தினி(Norway), மதனகுமார், சயந்தினி, சாமினி, சுபாசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயமாலினி(London), தவமலர்(Germany), சுதர்சினி, உமா பிரேமிலா(London), ஜெனதா, செல்வஇரத்தினம்(Norway), ஆரணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலம் சென்ற சேதுக்காளி என்பவரின் அன்புச் சகோதரனும்,

காலம் சென்ற தர்மகுலராசா, தர்மகுலபூபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தாட்சாயினி, நிலுக்ஷன், மிதுஷா, பிரவீன், சூர்யா, சுவேதா, சபீனா, நிருக்ஷன், ஷெரீனா, திரிஷா, ஜெய்ஷன், சுஜித், சிந்துஜா, கயூத்தன், சுவீற்றி, ஜெயனி, திவிஷா, கிஷானிக்கா, கஜப்பிரியன், ஹாஷினி, கஜதீபன், ஹரினி, டனிஷன் ஆகியோரின் அன்பு மிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 02:00 மணியளவில் நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices