Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 DEC 1922
இறப்பு 06 MAY 2015
அமரர் சேதுநாயகம் சிவசிதம்பரம் (சேதுநாயகம் மாமி)
வயது 92
அமரர் சேதுநாயகம் சிவசிதம்பரம் 1922 - 2015 ஏழாலை தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி: 15-05-2025

யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சேதுநாயகம் சிவசிதம்பரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!

எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
 அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள் எல்லாம்
பொற் காலங்கள் தான்!
 வருடங்கள் பல உருண்டோடினாலும்- உன்
 உருவம் கண்ணிலே நிற்குதம்மா
 வருகின்ற நல்ல நாட்களிலெல்லாம்- உன்
 நினைவுகள் கண்ணில் நீர் சேர்க்குதம்மா

ஆண்டுகள் பல ஆனால் என்ன
அடுத்த பிறவி பிறந்தால் கூட எங்கள்
அன்னை நீ தானம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices