Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 APR 1935
இறப்பு 13 MAY 2023
அமரர் சேதுலஷ்மி ராஜேந்திரம் 1935 - 2023 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, கனடா Richmond Hill, Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சேதுலஷ்மி ராஜேந்திரம் அவர்கள் 13-05-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கண்ணையா பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்ட மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ராஜேந்திரம்(பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, தர்மலிங்கம், மகாலட்சுமி, மங்கையர்கரசி, சிவபாக்கியம், இராஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, மதியாபரணம், செல்லம்மா, முத்தையா பிள்ளை, சின்னத்துரை, சோமசுந்தரம், தில்லைநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவகொழுந்து, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகலியும்,

உதயராணி, உதயகுமாரன், ஜெயகுமார், உஷா, உமா, ஜீவா ஆகியோரின் ஆசை அம்மாவும்,

காலஞ்சென்ற ரவீந்திரன் மற்றும் வசந்தி, இறைவி, ஜெயசுந்தரம், நடேசபிள்ளை, ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுரேஷ்குமார், பிரசிந்தா, அருண்குமார், மிரான்டா, ஜெனனி, பிரணவி, ஆர்த்தி, லத்திகா, லக்ஷ்மன், ஜசிகன், ஜதுஷன் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,

சங்கீத், ஆரணி, பிரணவன், சரவணன் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,

லோகன், றேகன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:-Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உதயகுமாரன் (சிவா) - மகன்
ஜெயா - மகன்
ஜெயசுந்தரம் - மருமகன்
நடேஷ் - மருமகன்
ஜெயகுமார் - மருமகன்
சுரேஷ்குமார் - பேரன்
அருண்குமார் - பேரன்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 12 Jun, 2023