10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சேதுகாவலர் சங்கரபிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து நீண்டதூரம் சென்று ஆண்டுகள்
பத்து கடந்தாலும் அழியவில்லை உங்கள் நினைவுகள்
அகலவில்லை அப்பாவின் அன்பு முகம்!
தந்தையே ஐயா! உங்கள் சொல்லை விட
எமக்கு மந்திரம் வேறு இல்லை ஐயா!
இவ்வுலகில் நாம் உதிரும் வரை
எங்கள் உள்ளத்திலே நீங்கள்
குடிகொண்டு இருப்பீர்கள்!
கடந்தகாலம் எக்காலத்திலும் திரும்பி
வரப்போவதில்லை- ஆனாலும்
நீங்கள் எம்மை வாழவைத்து மகிழ்வித்த
காலத்தில் விட்டுச்சென்ற ஞாபகங்கள்
எமக்கு தினமும் கண்முன் நிறுத்தும்...
என்றும் இனியவராய் வாழ்ந்த எம்முயிரே
இன்று நீங்கள் எம்முடன் இல்லாவிட்டாலும்
என்றும் உங்கள் நினைவுகள் சுமந்தபடி நாங்கள்….
உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
விக்னேஸ்வரன், சிறிஸ்கந்தராசா மற்றும் குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute