யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செசிலியம்மா பத்மநாதன் அவர்கள் 29-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நேசம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ராணி(இந்தியா), புஸ்பம்(இலங்கை), சாந்தா(டென்மார்க்), அமலா(இலங்கை), ராசநாயகம்(கனடா), குணம்(இலங்கை), நாதன்(இலங்கை), றஞ்சி(இலங்கை), றஞ்சன்(சுவிஸ்), றாஜி(லண்டன்), றாஜன்(லண்டன்)- (St.Nicholas Travells, Vavuniya) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராசநாயகம், காலஞ்சென்ற செல்வநாயகம், நவமணி, யோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ், வலன்ரைன் மற்றும் இராசேந்திரம், ஞானசேகரம், சேவியர், துஷானந், கலா, றஜனி, விஜி, சுதா, ஜெசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவா, காலஞ்சென்றவர்களான செல்வன், சசிகுமார் மற்றும் பாமினி, நிலா, காமினி, சியாமளா, றஜனி, நிசாந்தன், நளினி, றொஷாந்தி, ஆன் மெற்றில்டா, லொறேற்றா, ஜனுஸ், றொக்ஷி, றொக்ஷன், கரன், சயந்தன், சாருஜன், சலோஜன், றொஷாந்தி, டெய்சி, ஆன் றோஜினி, யூட் ஜெயக்குமார், ஆன் வினோஜி, றஜீவன், தர்ஷா, மிதுஷா, சுலக்ஷனா, றொசான், அலக்ஷா, ஜெனி, பெளசி, சுபலக்ஷன், டிலக்ஷன், கொலின், நிறோஷன், நிலக்ஷன், ஜெனிபர், செளமியா, சாணிக்கா, சரணிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 04-02-2019 திங்கட்கிழமை அன்று பி.ப. 02:30 மணியளவில் தூய நீக்கலார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் தூய நீக்கலார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My heartfelt condolence to children's families.