யாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செந்தூரன் ராஜேந்திரன் அவர்கள் 20-07-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜநாயகம், அன்னபூரண் தம்பதிகள், முத்துசாமி சற்குணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ராஜேந்திரன், ரோகிணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், சிவபுண்ணியமூர்த்தி முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ருஜாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி, புரூணசகி, கஸ்தூரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகலிங்கம், செல்வமோகன், நிஷான், கஜரூபன், ருஜிதா, அர்ஜுனா, வினோதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யதூஷானி, பானு, சாருஜா, சிவசுருதி, அபிஷாயினி, சிவகார்த்திகன், விதுர்ஷனா, கிஷானா ஆகியோரின் மாமனாரும்,
ஷாலினி, ரமணா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.