Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 05 JUL 1944
மறைவு 10 APR 2021
அமரர் செந்திநாதன் சீனிவாசகம் 1944 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு, கனடா Winnepeg, Scarboroug ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செந்திநாதன் சீனிவாசகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து
எங்களை வானுயர பெயர்
விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே ஐயா

நீங்கள் இறைவனடி சேர்ந்து
ஓராண்டு கடந்து விட்டாலும்
 நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!

எங்களைக் கண்போல காத்து
 பண்போடு வளர்த்து நற்கல்வியும்
நல் வாழ்வும் தேடித்
தந்த ஒளிவிளக்கே

ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய்
வாழ்ந்திடுவோம்!!

உங்கள் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!    

தகவல்: குடும்பத்தினர்