மரண அறிவித்தல்
மலர்வு 19 APR 1978
உதிர்வு 26 NOV 2021
திரு செந்தில்வேல் கேதீஸ்வரன்
வயது 43
திரு செந்தில்வேல் கேதீஸ்வரன் 1978 - 2021 வட்டுவாகல், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்வேல் கேதீஸ்வரன் அவர்கள் 26-11-2021 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செந்தில்வேல், கோதாம்பிகை தம்பதிகளின் பாசமிகு இளைய மகன் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சேகர் - மைத்துனர்
லோகேஸ்வரன் - சகோதரன்
ராகவன் - மைத்துனர்
சசிகுமார் - மைத்துனர்
இரகுநாதன் - மாமா
மோகன் - மைத்துனர்

Summary

Photos

Notices